Saturday, October 17, 2009

நிஜமான கனவு


உன்னை காணும்
அந்த சில நொடிகளில் மட்டும்தான்
கனவுகளை விட அழகாகிறது நிஜம்