Tuesday, February 23, 2010

மழை


மழை அடித்து ஓய்ந்தது
மனதில்
சில்லிடும் குளிரோடு
வேண்டாம் மீண்டும்
உன் ஓரப்பார்வை
இன்னொரு புயலுக்கு
தயாராய் இல்லை என் மனம்

Saturday, February 20, 2010

கவிஞன்..


கவிஞன் ஆகிறேன்...
ரசிகன் ஆகிறேன் ..
உன் காதலன் என்பதையும் மறந்து
உன் விழி பார்க்கும் ஒவ்வொரு நொடியும்