Tuesday, September 1, 2009

உன்னை விட அழகானவள் நீ ...


உன்னை உனக்கு தெரியாமல் பார்க்கும் போதே
இதயம் நின்றுவிடும் எனக்கு ....
நேருக்கு நேர் பார்த்தால்......?
நினைக்கவே பயமாய் இருக்கிறது..!!
ஆனாலும் இவ்வளவு அழகாகவா இருப்பாய்..?

No comments:

Post a Comment