Tuesday, September 29, 2009

காதல்......



" ஏன் துடிக்கிறாய்? " என்று இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை
நீயும் கேட்காதே என்னிடம் " ஏன் என்னை காதலிக்கிறாய் ? " என்று
சொல்ல தெரியாது எனக்கு, காதலிக்க மட்டும்தான் தெரியும் ......

No comments:

Post a Comment