Friday, September 4, 2009

ஒப்பற்றவள் நீ


உன்னை யாரோடும் எதோடும் ஒப்பிட்டு பார்க்க என் மனம் மறுக்கிறது
உனக்கு நிகரானவள் நீ மட்டும் தான் ..

No comments:

Post a Comment